Site Overlay

Potato Fingers Recipe in Tamil – Kids Special Potato Fry Recipe – உருளைக்கிழங்கு பிங்கர்ஸ் – Crunchy and crispy potato fingers – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு
2. உப்பு தேவையான அளவு
3. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
4. ரவை – 1 &1/4 ஸ்பூன்
5. அரிசி மாவு – 2 ஸ்பூன்
6. சோளமாவு / மைதா – 1 ஸ்பூன்
7. கறிவேப்பில்லை மல்லித்தழை சிறிதளவு
8. மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
9. எண்ணெய் தேவையான அளவு

Potato Fingers Recipe in Tamil – Kids Special Potato Fry Recipe – உருளைக்கிழங்கு பிங்கர்ஸ் – Crunchy and crispy potato fingers – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் குக்கரில் உருளைக்கிழங்கு தேவையான அளவு சேர்த்து 4 விசில் விட்டு எடுக்கவும். 

Step – 2:
பின் உருளைக்கிழங்கை தோல் உரித்து தனியே எடுத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கை நன்கு மசித்துக்கொள்ளவும்.

 

Step – 3:
பின் உப்பு தேவையான அளவு ,மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
ரவை – 1 &1/4 ஸ்பூன் ,அரிசி மாவு – 2 ஸ்பூன் ,சோளமாவு / மைதா – 1 ஸ்பூன் ,கறிவேப்பில்லை மல்லித்தழை சிறிதளவு ,மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும் (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)

Step – 4:
உருளைக்கிழங்கு பிங்கர் செய்ய தயார் செய்து கொள்ளவும்.

Step – 5:
சூடான எண்ணெயில் உருளைக்கிழங்கு சேர்த்து பொரித்து எடுக்கவும். 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *