Site Overlay

Appala kulambu / Pappad Kara Kuzhambu / Easy vatha Kulambu / Goki’s Kitchen

அப்பள குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

1. நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
2. கடுகு – 1 ஸ்பூன்
3. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
4. உளுந்து – 1/2 ஸ்பூன்
5. கறிவேப்பில்லை சிறிதளவு
6. பச்சைமிளகாய் – 1
7. பூண்டு – 25
8. சின்ன வெங்காயம் – 15
9. தக்காளி – 1
10. புளி – 1 ஸ்பூன் (புளி – 1 ஸ்பூன் எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 15 – 20 நிமிடம் ஊறவைத்து புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்)
11. குழம்பு பவுடர் – 5 ஸ்பூன்
12. உப்பு தேவையான அளவு
13. பெருங்காயம் – சிறிதளவு
14. அப்பளம் – 5 (அப்பளம் – 5 எண்ணையில் பொரித்து எடுத்து சின்ன சின்ன பீஸ் செய்து தனியே வைக்கவும்)

Appala kulambu / Pappad Kara Kuzhambu / Easy vatha Kulambu / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் – 5 ஸ்பூன் சேர்த்து
கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிதளவு, பச்சைமிளகாய் – 1,  பூண்டு – 25, சின்ன வெங்காயம் – 15சேர்த்து பூண்டும் வெங்காயமும் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

     

Step – 2:
பின் தக்காளி – 1 சேர்த்துக்கொள்ளவும் . தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும் .

Step – 3:
புளி – 1 ஸ்பூன் (புளி – 1 ஸ்பூன் எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 15 – 20 நிமிடம் ஊறவைத்து புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்) புளி தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

 

Step – 4:
குழம்பு பவுடர் – 5 ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு, பெருங்காயம் – சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும் . மூடி போட்டு சமைக்கவும்.

 

Step – 5:
அப்பளம் – 5 (அப்பளம் – 5 எண்ணையில் பொரித்து எடுத்து சின்ன சின்ன பீஸ் செய்து தனியே வைக்கவும்).

Step – 6:
குழம்பு கெட்டியானதும் பொரித்து அப்பளம் சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும். 

நம்முடைய சுவையான அப்பள குழம்பு தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/pappad-kara-kuzhambu-pappad-broth-kara-kuzhambu-appala-kulambu-gokis-kitchen/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *