Site Overlay

4 MilkShake Recipes without ice cream – Easy Milkshakes for summer – 4 best milkshake recipes – மில்க் ஷேக் – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. பால் தேவையான அளவு
2. சர்க்கரை – தேவையான அளவு
3. ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
4. மாம்பழம் – 2
5. தயிர் – 1/4 கப்
6. பாதாம் – 8
7. முந்திரி – 8
8. பிஸ்தா – 8
9. பேரிச்சம்பழம் – 8

4 MilkShake Recipes without ice cream – Easy Milkshakes for summer – 4 best milkshake recipes – மில்க் ஷேக் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
மிக்ஸி ஜாரில் மாம்பழம் -1 சர்க்கரை – 3 ஸ்பூன், தயிர் – 1/4 கப் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
நம்முடைய மாம்பழம் லஸ்ஸி தயார்…

 

Step – 2:
மிக்சிஜரில் பாதாம் – 8, முந்திரி – 8 , பிஸ்தா – 8 (சூடான நீரில் 30நிமிடம் ஊறவைத்தது) சேர்த்து சக்கரை – 2 ஸ்பூன் , பால் (காய்ச்சி ஆறவைத்த பால்)  – 1 cup சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
நம்முடைய டிரைஃப்ருட் மில்க் ஷேக் தயார்

  

Step – 3:
மிக்ஸி ஜாரில் மாம்பழம் -1 சர்க்கரை – 3 ஸ்பூன் பால் (காய்ச்சி ஆறவைத்த பால்) 1- cup சேர்த்து ஏலக்காய்த்தூள் – சிறிதளவு சேர்த்து  நன்கு அரைத்துக்கொள்ளவும். நம்முடைய மாம்பழம் மில்க் ஷேக் தயார்…

 

Step – 4:
மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் – 8 சேர்த்து  (சூடான நீரில் 30நிமிடம் ஊறவைத்தது) சக்கரை – 2 ஸ்பூன் , பால் (காய்ச்சி ஆறவைத்த பால்)  – 1 cup சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
நம்முடைய பேரிச்சம்பழம் மில்க் ஷேக் தயார்…

     

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.