Site Overlay

உங்க குழந்தைக்கு எல்லா சத்தும் கிடைக்கணுமா அப்போ இதை குடுங்க -Goki’s Kitchen

உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா?  கவலை வேண்டாம். தினமும் இதை ஒரு ஸ்பூன் குடுங்க போதும்.

இதை  செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1 .பாதாம் 1- கப்
2 . கடலை – 1 கப்
3 .பிஸ்தா – 1 கப்
4 .முந்திரி – 1 கப்
5 .அத்திப்பழம் – 5
6 .ஏலக்காய் தூள் சிறிது

 

செய்முறை விளக்கம் :

Step – 1:
வாணலில் ஒரு கப் பாதாம் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும் .வறுத்து அதை தனியே எடுத்துவைத்து கொள்ளவும்

Step – 2:
பிறகு கடலை ஒரு கப் சேர்த்து 2 நிமிடம் வருது தனியே எடுத்துவைக்கவும் .

Step – 3:
பிறகு பிஸ்தா ஒரு கப் சேர்த்து 2 நிமிடம் வருது தனியே எடுத்துவைக்கவும் .

Step – 4:
பிறகு முந்திரி ஒரு கப் சேர்த்து 2 நிமிடம் வருது தனியே எடுத்துவைக்கவும் .

Step – 5:
பிறகு அத்திப்பழம் 5 சேர்த்து 2 நிமிடம் வருது தனியே எடுத்துவைக்கவும் .

Step – 6:
அனைத்தையும் மிக்சியில் சேர்த்து பொடி செய்து கடைசியில் சிறிது ஏலக்காய் பொடி
சேர்த்து நன்கு போடி செய்து கொள்ளவும் .

இதை 12 மாத குழந்தை முதல் பள்ளி குழந்தைகள் வரை சாப்பிடலாம் .
இந்த பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு குடுக்கலாம்.தினமும் ஒரு முறை கொடுக்கவும் 

Weight gain powder for babies and kids….