Site Overlay

இரண்டே பொருளில் பால்கோவா ரெடி – Goki’s Kitchen

இரண்டே பொருளில் பால்கோவா
இதை  செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.


தேவையான பொருட்கள்:
1 . பால்  – 1 லிட்டர்
2 . சக்கரை – 5 ஸ்பூன்

செய்முறை விளக்கம் :

Recipe card for milk palkova recipe:

 Prep Time: 5 minutes
 Cook Time: 50 minutes
 Total Time : 55 minutes
 Servings : 1 cup
 Course : Sweet
  
Step – 1:

அடிகனமான பாத்திரத்தில் 1 லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்க்கவும் .


Step – 2:
பாலை நன்கு கொதிக்க விடவும் .

Step – 3:
பால் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.கெட்டியானதும் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்

Step – 4:
இந்த அளவிற்கு கெட்டியானதும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். (நெய் சேர்த்தால் நன்கு வாசனையாக இருக்கும்) நெய் சேர்க்காமலும் செய்யலாம் .

Step – 5:
5 ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்க்கவும் .(இது இனிப்பு சரியான அளவில் இருந்தது) சர்க்கரை சேர்த்து கை விடலாம் கிளறவும்.

Step – 6:
சுவையான பால்கோவா தயார்

இரண்டே பொருளில் பால்கோவா ரெடி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *