Site Overlay

Omapodi recipe in Tamil / Snacks Recipe in Tamil / Goki’s Kitchen

செய்ய தேவையான பொருட்கள்:

1. கடலை மாவு – 1 கப்
2. அரிசி மாவு – 1/4 கப்
3. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
4. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
5. பெருங்காயம் சிறிதளவு
6. உப்பு தேவையான அளவு
7. எண்ணெய் தேவையான அளவு
8. கறிவேப்பிலை சிறிதளவு

Omapodi recipe in Tamil / Snacks Recipe in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

Step – 2:
பின் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மாவை இந்த பதத்தில் கலந்துகொள்ளவும்.

Step – 3:
சிறு துளை உள்ள அச்சு எடுத்துக்கொள்ளவும்.  1 ஸ்பூன் சூடான எண்ணெய் அதில் சேர்த்து மாவை அதில் வைத்து ஓமப்பொடி செய்ய தயார் செய்யவும்.

     

Step – 4:
சூடான எண்ணையில் போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.

 

Step – 5:
கடைசியாக கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரித்து ஓமப்பொடியில் சேர்த்து பரிமாறவும்.

Step – 5:
நம்முடைய சுவையான ஓமப்பொடி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/omapodi-recipe-besan-sev-sev-recipe-gokis-kitchen/