Site Overlay

Poondu Chutney in Tamil / Garlic Chutney / Goki’s Kitchen

செய்ய தேவையான பொருட்கள்:

1. நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
2. சின்ன வெங்காயம் – 10
3. பூண்டு – 25
4. புளி சிறிதளவு
5. மிளகாய்வத்தல் – 12
6. சீரகம் – 1/4 ஸ்பூன்
7. கடுகு – 1/4 ஸ்பூன்
8. உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
9. பெருங்காயம் சிறிதளவு

Poondu Chutney in Tamil / Garlic Chutney / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்,சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 25 சேர்த்து பூண்டு நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். (Low flame). 

Step – 2:
வதங்கியதும் புளி சிறிதளவு, மிளகாய்வத்தல் – 12, சேர்த்து (Low flame) வைத்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

Step – 3:
ஆறியதும் மிக்சிக்கு மாற்றி உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு நன்கு அரைத்துக் கொண்டு தனியே வைக்கவும்.

    

Step – 4:
நல்லெண்ணெய் – 3  ஸ்பூன்,  சீரகம் – 1/4 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். 

Step – 5:
சுவையான பூண்டு சட்னி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/garlic-chutney-how-to-make-chutney-for-dosa-idli-gokis-kitchen/