Site Overlay

Rava Dosa Recipe in Tamil / Instant Crispy Rava Dosai / Goki’s Kitchen

ரவா தோசை செய்ய தேவையான பொருட்கள்:

1. ரவா – 1 கப்
2. அரிசி மாவு – 1 கப்
3. மைதா – 2 ஸ்பூன்
4. பச்சைமிளகாய் – 2
5. கறிவேப்பிலை சிறிதளவு
6. இஞ்சி – 1/4 ஸ்பூன்
7. மல்லித்தழை – சிறிதளவு
8.சீரகம் – 1 ஸ்பூன்
9. மிளகு – 1/2 ஸ்பூன்

10. உப்பு தேவையான அளவு
11. நெய் தோசைக்கு தேவையான அளவு

Rava Dosa Recipe in Tamil / Instant Crispy Rava Dosai / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் ரவா – 1 கப், அரிசி மாவு – 1 கப், மைதா – 2 ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கறிவேப்பிலை சிறிதளவு
இஞ்சி – 1/4 ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து பின்

Step – 2:
2 கப் தண்ணீர் சேர்த்து எந்த கட்டியும் இல்லாமல் கலந்து பின் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

 

Step – 3:
20 நிமிடம் கழித்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து மாவு தண்ணீர் பதத்திற்கு கலந்து சூடான தோசை தவாவில் ஊற்றி 1 ஸ்பூன் நெய் சேர்த்து பொன்னிறமானதும் எடுக்குவும். நம்முடைய சுவையான சுலபமான ரவா தோசை தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/rava-dosa-recipe-instant-crispy-rava-dosai-how-to-make-rava-dosa-in-tamil-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *