Site Overlay

Kaju Katli /Cashew Burfi / Mundhiri Burfi – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. முந்திரி – 1 கப்
2. சர்க்கரை – 1/2 கப்
3. நெய் – 1 ஸ்பூன்
4. தண்ணீர் – 1/2 கப்

Kaju Katli /Cashew Burfi / Mundhiri Burfi – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் ஒரு மிஸ்சிஜரில் முந்திரி – 1 கப் சேர்த்து நன்கு பொடி செய்து தனியே வைத்துக்கொள்ளவும்.

 

Step – 2:
ஒரு வாணலியில் சர்க்கரை – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப் சேர்த்து சர்க்கரை உருகியதும் பொடிசெய்யத முந்திரி பொடியை சேர்த்து அடுப்பை ( Low flame) வைத்து கைவிடாமல் கலந்துகொள்ளவும்.

   

Step – 3:
5 நிமிடம் கழித்து நெய் – 1 ஸ்பூன் சேர்த்து கலந்துகொள்ளவும். வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கலந்துகொள்ளவும்.

 

Step – 4:
பின் ஒரு பட்டர் பேப்பரில் நெய் சிறிதளவு தடவி செய்த முந்திரி பேஸ்ட் சேர்த்து அதற்க்கு மேல் ஒரு பட்டர் பேப்பர் வைத்து சப்பாத்தி கட்டை வைத்து நன்கு தேய்த்து விடவும்.

   

Step – 5:
பின் விரும்பம் போல கட் செய்து பரிமாறவும் நம்முடைய சுவையான மணமான தயார்…

          

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *