Site Overlay

Carrot Kheer Recipe in Tamil / Kids Special / Dessert Recipes – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. கேரட் – 1/2 கிலோ
2. நெய் – 2 ஸ்பூன்
3. பாதாம், கிஸ்மிஸ் சிறிதளவு
4. பால் – 1 லிட்டர்
5. மில்க்மெய்ட் – சுவைக்கு ஏற்றபடி
6. ஏலக்காய் சிறிதளவு

Carrot Kheer Recipe in Tamil / Kids Special / Dessert Recipes – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
குக்கரில் கேரட் – 1/2 கிலோ தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும்.

Step – 2:
வெந்ததும் மிக்சிஜரில் சேர்த்து கேரட் வேகவைத்த தண்ணீர் சேர்த்து சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

  

Step – 3:
ஒரு கடாயில் நெய் – 2 ஸ்பூன்,பாதாம், கிஸ்மிஸ் சிறிதளவு சேர்த்து வருத்ததும் பால் – 1 லிட்டர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

  

Step – 4:
10 நிமிடம் கழித்து அரைத்த கேரட் பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

Step – 5:
10 நிமிடம்  கழித்து மில்க்மெய்ட் சேர்க்கவும்(சுவைக்கு ஏற்றபடி) ஏலக்காய் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும் 10 நிமிடம் கொதிக்கவைக்கவும். 

Step – 6:
10 நிமிடம் கழித்து நம்முடைய சுவையான கேரட் கீர் தயார்…

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *