மூன்று பொருளில் சுவையான அப்பம்
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
1 . மைதா – 1 கப்
2 . ரவா – 1 கப்
3 . சக்கரை – 1 கப்
4 . ஏலக்காய் தூள் – சிறிது
5 . தண்ணீர் தேவையான அளவு
6 . எண்ணெய் தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
Recipe card for Sweet Rava Appam recipe:
Course : Sweet
Step – 2:
நன்கு கலந்து அதை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.அரை மணி நேரம் கழித்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும் .
Step – 3:
கடாயில் அப்பம் செய்ய தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அப்பம் மாவை எண்ணெயில் சேர்த்து நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும் .
மூன்று பொருளில் சுவையான இனிப்பு ரவா அப்பம் ரெடி…..
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/rava-maida-appam-appam-recipe-quick-sweet-recipe-goki-kitchen/