Site Overlay

காபி இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க – Goki’ Kitchen

காபி பிரியரா நீங்க அப்போ  காபி இப்படி செஞ்சு பாருங்க
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1 . தண்ணீர் சிறிது
2 . பில்டர் காபி பவுடர் – 3 ஸ்பூன்
3 . சக்கரை தேவையான அளவு
4 .பால் தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு சூடுபடுத்தவும் .

Step – 2:
பில்டர் காபி செய்வதற்கு பில்டரில் 3 ஸ்பூன் பில்டர் காபி பவுடர் சேர்க்கவும்.தண்ணீர் சூடானதும் பில்டரில் சேர்க்கவும்.3 நிமிடம் அப்டியே விடவும் .

Step – 3:
ஒரு டம்ளரில் தேவையான அளவு சக்கரை சேர்த்து பின் காபி டிகாஷன் தேவையான அளவு சேர்த்து பால் தேவையான அளவு சேர்த்து 2-3 முறை கலக்கவும் .

Filter coffee ready….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *