ருசியான சேமியா கேசரி
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
1 . நெய் – தேவையான அளவு
2 . கிஸ்மிஸ் சிறிது
3 . சேமியா – 2 கப்
4 . தண்ணீர் – 4 கப்
5 . food கலர் சிறிது
6 . சக்கரை – 1- 1/2 கப்
7 . ஏலக்காய் தூள் சிறிது
Recipe card for semiya kesari recipe:
Course : Sweet
Step – 2:
அதே நெய்யில் 2 கப் சேமியா சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வருது தனியே எடுத்து கொள்ளவும் .
Step – 3:
அதே கடாயில் கொஞ்சம் நெய் சேர்த்து 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். (2 கப் சேமியாவுக்கு 4 கப் தண்ணீர் சரியான அளவு)
Step – 4:
தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்த சேமியாவை சேர்க்கவும்.
Step – 5:
சேமியா வெந்ததும் food கலர் சேர்த்து கிளறி விட்டு 1 -1/2 கப் அளவு சக்கரை சேர்க்கவும்.சக்கரை சேர்த்ததும் தண்ணீராக மாறி பின் கெட்டியாகும் .
Step – 6:
கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து பின் வறுத்த கிஸ்மிஸ்
சிறுது நெய் சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை கிளறவும்.
ருசியான சேமியா கேசரி ரெடி…..