தேவையான பொருட்கள்:
1. தக்காளி – 5
2. மிளகாய் வத்தல் -10
3. புளி சிறிதளவு
4. சின்ன வெங்காயம் – 3
5. கத்திரிக்காய் – 3
6. உப்பு தேவையான அளவு
7. எண்ணெய் – 3 ஸ்பூன்
8. சீரகம் – 1/2 ஸ்பூன்
9. கடுகு – 1/2 ஸ்பூன்
10. பெருங்காயம் சிறிதளவு
Brinjal Chutney – Kathirikai Chutney In Tamil – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
குக்கரில் தக்காளி – 5, மிளகாய் வத்தல் -10, புளி சிறிதளவு, சின்ன வெங்காயம் – 3 கத்திரிக்காய் – 3 சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும்.
Step – 2:
பின் மிஸ்சிஜரில் சேர்த்து உப்பு தேவையான அளவு பெருங்காயம் சிறிதளவு சேர்த்து கொரகொரவென அரைத்துக்கொள்ளவும்.
Step – 3:
தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் – 3 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன் சேர்த்து சட்னியில் சேர்க்கவும். நம்முடைய கத்திரிக்காய் சட்னி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.