Site Overlay

Coconut Chutney in Tamil | Thengai Chutney Recipe | How to make Coconut Chutney for dosa / idli | தேங்காய் சட்னி- Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. தேங்காய் முழு தேங்காயில் பாதி
2. இஞ்சி – 1 இன்ச்
3.பச்சை மிளகாய் – 5
4. பொரிகடலை – 3 ஸ்பூன்
5. முந்திரி – 6
6. தண்ணீர் தேவையான அளவு
7. உப்பு தேவையான அளவு
8. தாளிக்க எண்ணை தேவையான
9. கடுகு – 1 ஸ்பூன்
10. சீரகம் – 1/2 ஸ்பூன்
11. உளுந்து – 1/2 ஸ்பூன்
12. மிளகாய்வத்தல் – 4
13. கருவேப்பில்லை சிறிதளவு

Coconut Chutney in Tamil | Thengai Chutney Recipe | How to make Coconut Chutney for dosa / idli | தேங்காய் சட்னி – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு மிக்சிஜரில் முழு தேங்காயில் பாதி சேர்க்கவும். இஞ்சி – 1 இன்ச் ,பச்சை மிளகாய் – 5, பொரிகடலை – 3 ஸ்பூன்
முந்திரி – 6, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

Step – 2:
தாளிக்க எண்ணை தேவையான அளவு சேர்த்து கடுகு – 1 ஸ்பூன் , சீரகம் – 1/2 ஸ்பூன்,உளுந்து – 1/2 ஸ்பூன்
மிளகாய்வத்தல் – 4 சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

Step – 3:
பின் கருவேப்பில்லை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Step – 4:
தாளித்ததை அரைத்த சட்னியில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். நம்முடைய சுலபமான சுவையான தேங்காய் சட்னி தாயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *