கோதுமை பூரி செய்ய தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு தேவையான அளவு
2. உப்பு தேவையான அளவு
3. எண்ணெய் – 2 ஸ்பூன் (மாவு பிசைய)
4. எண்ணெய் – தேவையான அளவு (பூரி செய்ய)
Poori in Tamil / How to make Fluffy & Soft Poori in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
கோதுமை மாவு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் – 2 ஸ்பூன் (மாவு பிசைய) சேர்த்து நன்கு பிசைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக மாவு பிசைந்துகொள்ளவும்.(5 நிமிடம்).
Step – 2:
மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
Step – 3:
பின் ஒரு மாவை எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி உருட்டவும்.
Step – 4:
சூடான எண்ணெயில் போட்டு கரண்டியால் பூரி மீது எண்ணெய் விட்டால் பூரி உப்பலாக வரும்.
நம்முடைய உப்பலான கோதுமை பூரி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/poori-recipe-how-to-make-fluffy-soft-poori-wheat-poori-gokis-kitchen/