Site Overlay

Curry leaves chutney / karuveppilai chutney / Curry leaves Chutney for Idli Dosa / Goki’s Kitchen

கறிவேப்பிலை சட்னி  செய்ய தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
2. பூண்டு பல் – 3
3. பச்சைமிளகாய் – 6
4. கறிவேப்பிலை – 1 கப்

தாளிக்க:

1. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
2. சீரகம் – 1/2 ஸ்பூன்
3. கறிவேப்பிலை சிறிதளவு
4. மிளகாய்வத்தல் – 2
5. பெருங்காயம் சிறிதளவு

Curry leaves chutney / karuveppilai chutney / Curry leaves Chutney for Idli Dosa / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் – 3, பச்சைமிளகாய் – 6 சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.(low flame)

Step – 2:
கறிவேப்பிலை – 1 கப் சேர்த்து கிரிஸ்பி ஆகும் வரை வறுக்கவும். வறுபட்டதும் மிஸ்சிஜருக்கு மாற்றவும்.

Step – 3:
அத்துடன் அரை மூடி தேங்காய், 1 ஸ்பூன் கடலை, உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.  

Step – 4:
தாளிக்க:
எண்ணெய் – டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகாய் வத்தல் – 2, பெருங்காயம் சிறிதளவு சட்னியில் சேர்க்கவும். 

நம்முடைய சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/curry-leaves-chutney-karuveppilai-chutney-curry-leaves-chutney-for-idli-dosa-gokis-kitchen/