Site Overlay

Vegetable khichdi for toddlers | baby food indian recipes for 8 months+ | Healthy recipes for kids | காய்கறி கிச்சடி – Goki’s kitchen

தேவையான பொருட்கள்: 

1 . நெய் தேவையான அளவு
2 . சீரகம் – 1 ஸ்பூன்
3 . கறிவேப்பிலை சிறிதளவு
4 . பச்சை மிளகாய் – 4
5 . கேரட் – 1 கப்
6 . பச்சை பட்டாணி – 1 கப்
7 . பீன்ஸ் – 1 கப்
8 . மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
9 . உப்பு தேவையான அளவு
10 . பச்சரிசி – 1/2 கப்
11 . பாசி பருப்பு – 1/2 கப்

Vegetable khichdi for toddlers | baby food indian recipes for 8 months+ | Healthy recipes for kids | காய்கறி கிச்சடி எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
குக்கரில் சிறிதளவு நெய் சேர்த்து,சீரகம் 1 ஸ்பூன்,கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து பச்சை மிளகாய் 4 சேர்க்கவும். அதை 2 நிமிடம் நன்கு வதக்கவும்.


Step – 2:
கேரட் – 1 கப், பீன்ஸ்- 1 கப், பச்சை பட்டாணி – 1 கப், சேர்த்து மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்.



Step – 3:
பச்சரிசி 1/2 கப் (10 நிமிடம் ஊற வைத்த) பாசிப்பருப்பு 1/2கப் (10 நிமிடம் ஊற வைத்தது) 4 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு 10 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். நம்முடைய சுவையான காய்கறி கிச்சடி தயார்.



இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *