Site Overlay

Strawberry Milkshake without ice cream-ஐஸ்கிரீம் இல்லாமல் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் செய்வது எப்படி? – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 
  1. ஸ்ட்ராபெரி – 8 துண்டு (piece)
  2. சர்க்கரை – 3 ஸ்பூன்
  3. காய்ச்சி ஆறவைத்த பால் 1 டம்ளர்
சுவையான  ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ஐஸ்கிரீம் இல்லாமல் செய்வது எப்படி / Strawberry Milkshake without ice cream செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:

Step – 1:

ஸ்ட்ராபெரி – 8 துண்டு (piece),சர்க்கரை – 3 ஸ்பூன்,காய்ச்சி ஆறவைத்த பால் 1 டம்ளர்(பிரிட்ஜில் வைத்து குளிர வைத்து பால்) சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்

Step – 2:
வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்ட்ராபெரி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மில்க்ஷக்கில் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *