தேவையான பொருட்கள்:
1. பன் – 2
2. வெண்ணெய் தேவையான அளவு
3. பால் தேவையான அளவு
4. சர்க்கரை சிறிதளவு
Quick snack with 3ingredients -மதுரை ஸ்பெஷல் பட்டர் பன்- Butter Bun recipe in Tamil –செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
மிக்சிஜரில் 3 ஸ்பூன் வெண்ணெய் காய்ச்சி ஆறவைத்த பால் சிறிதளவு சேர்த்து நன்கு 1 நிமிடம் அரைத்துக்கொள்ளவும்.
Step – 2:
பன் எடுத்து அதை ரெண்டாக கட் செய்து அதில் அரைத்த வெண்ணெய் சேர்த்து கொள்ளவும் (இரண்டுபுறமும்). சர்க்கைரை தேவையான அளவு 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும் நன்கு வெண்ணெய் தடவவும். அடுப்பை பற்ற வைத்து பன் வைத்து நன்கு முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக சமைக்கவும் வெண்ணெய் சேர்த்து சமைக்கவும்.
Step – 3:
பன் எடுத்து அதை ரெண்டாக கட் செய்து அதில் அரைத்த வெண்ணெய் சேர்த்து கொள்ளவும் (இரண்டுபுறமும்). சர்க்கைரை தேவையான அளவு 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும் நன்கு வெண்ணெய் தடவவும்.அடுப்பை பற்ற வைத்து பன் வைத்து நன்கு முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக சமைக்கவும் வெண்ணெய் சேர்த்து சமைக்கவும். பால் சேர்த்து நன்கு சமைத்து எடுக்கவும்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.