தேவையான பொருட்கள்:
1. கடலை – 1 கப்
2. சர்க்கரை – 1/2 கப்
3. தண்ணீர் – 1/2 கப்
4. நெய் – 2 ஸ்பூன்
5. ஏலக்காய் பவுடர் – சிறிதளவு
Kadalai Katli / Kadala Barfi Recipe in Tamil / Peanuts Katli – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் கடலை – 1 கப் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும் (தோல் தனியே பிரியும்வரை).
ஆறியதும் கடலைத்தோலை பிரித்துக்கொள்ளவும்.
Step – 2:
பின் மிஸ்சிஜரில் சேர்த்து ஏலக்காய் பவுடர் – சிறிதளவு சேர்த்து விட்டு விட்டு அரைத்து தனியே வைக்கவும்.
Step – 3:
அதே வாணலியில் சர்க்கரை – 1/2 கப் தண்ணீர் – 1/2 கப் சேர்த்து 1 கம்பி பதம் வந்ததும் கடலை பவுடர் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
Step – 4:
பின் நெய் – 2 ஸ்பூன் சேர்த்து நன்கு வாணலியில் ஒட்டாமல் வருவரை கலந்துவிடவும் ஒரு பட்டர் பேப்பரில் நெய்தடவி அதில் சேர்த்து மேலே ஒரு பட்டர் பேப்பரில் வைத்து தேய்த்துக்கொள்ளவும்.
பின் கட் செய்யவும்.நம்முடைய சுவையான தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.