Site Overlay

சத்தான ராகி புட்டு – How To Make Ragi Puttu – சுவையான கேப்பை புட்டு – Healthy Ragi Puttu – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. ராகி மாவு – 1 கப்
2. உப்பு சிறிதளவு
3. வெதுவெதுப்பான தண்ணீர் தேவையான அளவு
4.தேங்காய் தேவையான அளவு

சத்தான ராகி புட்டு – How To Make Ragi Puttu – சுவையான கேப்பை புட்டு – Healthy Ragi Puttu –செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
ராகி மாவு – 1 கப் ,உப்பு சிறிதளவு ,வெதுவெதுப்பான தண்ணீர் தேவையான அளவு
சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

 

Step – 2:
மாவு கொழுக்கட்டை போல பிடிக்க வரவேண்டும்

Step – 3:
புட்டு செய்வதில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பின் 2 ஸ்பூன் ராகி மாவு 2 ஸ்பூன் தேங்காய் சேர்த்து பாதியளவு நிரப்பவும்.

Step – 4:
புட்டு குடத்தில் பாதிக்கும் கொஞ்சம் குறைவாக தண்ணீர் சேர்த்து கொதித்ததும் பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் சமைக்கவும். 10 நிமிடம் கழித்து ஆவி வந்ததும் அடுப்பை அணைத்து 2 நிமிடம் கழித்து எடுக்கவும். நம்முடைய சுவையான ராகி புட்டு தயார்…. 

    

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *