செய்ய தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் தேவையான அளவு
2. பன்னீர் – 200 கிராம்
3. சீரகம் – 1/2 ஸ்பூன்
4. பச்சைமிளகாய் – 1
5. கறிவேப்பிலை சிறிதளவு
6. பூண்டு – 15 பல் (சிறுசிறு துண்டுகளாக நறுக்கியது)
7. முட்டைகோஸ் – 1 கப்
8. கேரட் – 1 கப்
9. பீன்ஸ் – 1 கப்
10. ஸ்வீட் கார்ன் – 1 கப்
11. உப்பு தேவையான அளவு
12. பெருங்காயம் சிறிதளவு
13. வேகவைத்த பாஸ்மதி சாதம்
14. மிளகு பொடி – 1/ ஸ்பூன்
Paneer Fried Rice Recipe in Tamil / Variety Rice Recipe in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் 3 ஸ்பூன் சேர்த்து பன்னீர் – 200 கிராம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்.
Step – 2:
அதே வாணலியில் எண்ணெய் 3 ஸ்பூன் சேர்த்து, சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சைமிளகாய் – 1, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
Step – 3:
பின் பூண்டு – 15 பல் (சிறுசிறு துண்டுகளாக நறுக்கியது) சேர்த்து பூண்டு பொன்னிறமாக வறுபட்டதும் முட்டைகோஸ் – 1 கப், கேரட் – 1 கப், பீன்ஸ் – 1 கப், ஸ்வீட் கார்ன் – 1 கப் சேர்த்து கலந்துகொள்ளவும்.
Step – 4:
பின் உப்பு தேவையான அளவு,பெருங்காயம் சிறிதளவு சேர்த்து காய்கறி நன்கு வேகவிடவும்.
Step – 5:
வெந்ததும் வேகவைத்த பாஸ்மதி சாதம் சேர்த்து வறுத்த பன்னீர் சேர்த்து மிளகு பொடி – 1/ ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து கலந்துகொள்ளவும் நம்முடைய சுவையான சுலபமான தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.