Site Overlay

Coconut rice / Thengai Sadam / Quick Lunch Recipe / Goki’s Kitchen

தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

1. நெய் – 7 ஸ்பூன்
2. கறிவேப்பிலை சிறிதளவு
3. பச்சைமிளகாய் – 2
4. கடுகு – 1 ஸ்பூன்
5. உளுந்து – 1 ஸ்பூன்
6. கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
7. கடலை – 2 ஸ்பூன்
8. முந்திரி – 2 ஸ்பூன்
9. தேங்காய் (முழுத்தேங்காய் துருவியது)
10. பாசுமதி சாதம் வேகவைத்து தேவையான அளவு
11. உப்பு தேவையான அளவு

Coconut rice / Thengai Sadam / Quick Lunch Recipe / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் நெய் – 5 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பச்சைமிளகாய் – 2, கடுகு – 1 ஸ்பூன்,
உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கடலை – 2 ஸ்பூன், முந்திரி – 2 ஸ்பூன் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

   

Step – 2:
பின் தேங்காய் (முழுத்தேங்காய் துருவியது) சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

Step – 3:
ஒரு பெரிய வாணலியில் நெய் 2 ஸ்பூன் சேர்த்து வதக்கியதை சேர்த்து அத்துடன் பாசுமதி சாதம் வேகவைத்து தேவையான அளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து அடுப்பைஅணைக்கவும்.

       

நம்முடைய சுவையான தேங்காய் சாதம் தயார் …

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/coconut-rice-recipe-thengai-sadam-quick-lunch-recipe-fresh-coconut-rice-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *