Site Overlay

Wheat flour sweet kolukattai / Wheat sweet pidi kozhukattai / Goki’s kitchen

கோதுமை மாவு கொழுக்கட்டை
செய்ய தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு – 1 கப்
2. வெல்லம் – 1/2 கப்
3. ஏலக்காய் சிறிதளவு

4. தண்ணீர் – 1/2 கப்
5. நெய் – 1 ஸ்பூன்
6. தேங்காய் – 1/2 கப்

Wheat flour sweet kolukattai / Wheat sweet pidi kozhukattai for kids / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
கோதுமை மாவு கொழுக்கட்டை செய்ய:

 Step – 1:
முதலில் வாணலியில் கோதுமை மாவு – 1 கப், சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

பின் தனியே வைக்கவும்.

 Step – 2:
ஒரு வாணலியில் வெல்லம் – 1/2 கப், 3. ஏலக்காய் சிறிதளவு, தண்ணீர் – 1/2 கப் சேர்த்து வெல்லம் கரைத்ததும் அடுப்பை அனைத்து விடவும்.

 Step – 3:
பின் கரைத்து வைத்த வெல்லம் சேர்த்து தேங்காய் – 1/2 கப், சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். (கரைத்த வெல்லம் போதாத போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும்).

 Step – 4:
பின்
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இட்லி தட்டில் நெய் தடவி கொழுக்கட்டை பிடித்து வைக்கவும் ரெண்டு இட்லி தட்டிலும் வைத்து மூடி 15 நிமிடம் சமைக்கவும்.

    

 Step – 5:
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு சத்தான கோதுமை கொழுக்கட்டை தயார்…

 

 இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/wheat-flour-sweet-kolukattai-wheat-sweet-pidi-kozhukattai-gokis-kitchen/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *