Site Overlay

Crispy Cauliflower Fry Recipe / Gopi 65 in Tamil / Gobi 65 / Goki’s Kitchen

காலிஃளார் 65
செய்ய தேவையான பொருட்கள்:

காலிஃளார் வேகவைக்க:

1. காலிஃளார் முழு பூ – 1
2. உப்பு சிறிதளவு
3. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்

காலிஃளார் பொறிக்க தேவையான மசாலா:

1. வேகவைத்த காலிஃளார்
2. அரிசிமாவு – 4 ஸ்பூன்ஸ்
3. மிளகாய்த்தூள் – 1 & 1/2 ஸ்பூன்
4. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
5. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
6. பெருங்காயம் சிறிதளவு
7. உப்பு தேவையான அளவு

Crispy Cauliflower Fry Recipe / Gopi 65 in Tamil / Gobi 65 / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
காலிஃளார் வேகவைக்க:
 Step – 1:
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து காலிஃளார் முழு பூ – 1 சின்ன சின்னதாக நறுக்கி தண்ணீரில் சேர்க்கவும். உப்பு சிறிதளவு, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து 50 சதவீதம் வேகவைக்கவும்.

   

 Step – 2:
வெந்ததும் தண்ணீர் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து அரிசிமாவு – 4 ஸ்பூன்ஸ், மிளகாய்த்தூள் – 1 & 1/2 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு நன்கு கலந்து பின் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்துகொள்ளவும்.

     

 Step – 3:
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் காலிஃளார் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும்.

நம்முடைய காலிஃளார் 65 தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/crispy-cauliflower-fry-recipe-cauliflower-65-gopi-65-in-tamil-gobi-65-gokis-kitchen/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *