தேவையான பொருட்கள்:
1. பிரட் தேவையான அளவு
2. மல்லித்தழை ஒரு கையளவு
3. பூண்டு – 12 பல்
4. வெண்ணை – 3 ஸ்பூன்
5. உப்பு சிறிதளவு
6. சீஸ் தேவையான அளவு
Cheesy garlic bread recipe – Garlic bread in Tamil – Garlic Cheese Bread – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
முதலில் ஒரு பாத்திரத்தில் மல்லித்தழை ஒரு கையளவு பூண்டு – 12 பல் துருவியது சேர்த்து, வெண்ணை – 3 ஸ்பூன்
உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
Step – 2:
சீஸ் தேவையான அளவு துருவி தனியே வைக்கவும்.
Step – 3:
அடுப்பை பற்றவைத்து தாவா வைத்து மிதமான தீயில் வைக்கவும். ரெண்டு பிரெட் எடுத்து அதில் வெண்ணை சேர்த்து கலந்த மிக்ஸை ரெண்டு புறமும் தடவி அது பொன்னிறம் ஆகும் வரை சமைக்கவும் பின் சீஸ் துருவியதை சேர்த்து 30 வினாடி சமைத்து சூடாக பரிமாறவும் .
நம்முடைய சுவையான சீஸியான கார்லிக் பிரெட் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.