Site Overlay

Plain Karandi Omelette (Without Onion) – Simple Side Dish In Tamil – Karandi Omelette | கரண்டி ஆம்லெட் – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. முட்டை – 1
2. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
3. உப்பு தேவையானளவு
4. நல்லெண்ணெய் சிறிதளவு

Plain Karandi Omelette (Without Onion) – Simple Side Dish In Tamil – Karandi Omelette | கரண்டி ஆம்லெட் – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் 1 முட்டையை உடைத்து ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் அளவு மிளகுத்தூள், சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு 1 நிமிடம் கலந்து கொள்ளவும். 

Step – 2:
பின் ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் – 1 ஸ்பூன் சேர்த்து சூடானதும்,முட்டை கலவையை சேர்த்து வெந்ததும் திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும் நம்முடைய சுவையான Plain Karandi Omelette (Without Onion) கரண்டி முட்டை தயார்… 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *