Site Overlay

Egg Poriyal in Tamil / Muttai poriyal / Egg recipes in Tamil /முட்டை பொரியல் – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. முட்டை – 2 
2. வெங்காயம் – 1
3. மல்லித்தழை சிறிதளவு
4. பச்சை மிளகாய் – 2 
5. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
6. உப்பு தேவையானளவு
7. நல்லெண்ணெய் சிறிதளவு

Egg Poriyal in Tamil / Muttai poriyal / Egg recipes in Tamil /முட்டை பொரியல் –இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் 1 வெங்காயம் , பச்சை மிளகாய் – 2 , மல்லித்தழை சிறிதளவு நறுக்கு கொள்ளவும்.
ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பின் அதில் 1 வெங்காயம் , பச்சை மிளகாய் – 2 , மல்லித்தழை சிறிதளவு சேர்த்து வெங்காயம் நிறம் சற்று மாறும் வரை வதக்கவும்.

Step – 2:
பின் அதில் 2 முட்டை சேர்த்து மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்,உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு பொரிக்கவும் 5 நிமிடம் மிதமாதா தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். நம்முடைய சுவையான முட்டை பொரியல் தயார்… 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *