Site Overlay

Karandi Omelette | கரண்டி ஆம்லெட் | Traditional Karandi Omelette | Egg Recipe in Tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1.முட்டை – 1
2. வெங்காயம் – 1
3. மல்லித்தழை சிறிதளவு
4. பச்சை மிளகாய் – 1
5. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
6. உப்பு தேவையானளவு
7. நல்லெண்ணெய் சிறிதளவு

Karandi Omelette | கரண்டி ஆம்லெட் | Traditional Karandi Omelette | Egg Recipe in Tamil –என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் 1 வெங்காயம் , பச்சை மிளகாய் – 1 , மல்லித்தழை சிறிதளவு நறுக்கு கொள்ளவும். 

Step – 2:
ஒரு பாத்திரத்தில் 1 முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய 1 வெங்காயம் , பச்சை மிளகாய் – 1 , மல்லித்தழை, சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு மிளகுத்தூள், சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு 1 நிமிடம் கலந்து கொள்ளவும்.

Step – 3:
பின் ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் – 1 ஸ்பூன் சேர்த்து சூடானதும்,முட்டை கலவையை சேர்த்து வெந்ததும் திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும் நம்முடைய சுவையான கரண்டி முட்டை தயார்… 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *