Site Overlay

Kohinoor Authentic Basmati Biryani Kit Hyderabadi in Tamil / Goki’s Kitchen

செய்ய தேவையான பொருட்கள்:
1. மட்டன் 1/4 கிலோ (அல்லது உங்களுக்கு தேவையான அளவு)
2. மட்டன் வேக வைத்த தண்ணீர் (மட்டன் சூப்)
3. உப்பு தேவையான அளவு
4. நெய் – 1 ஸ்பூன்
கோஹினூர் ஹைதராபாத் பிரியாணி கிட் செய்முறை:

Kohinoor Authentic Basmati Biryani Kit Hyderabadi in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
கிட்டில் 3 பொருட்கள் இருக்கும். பிரியாணி மசாலா, பாஸ்மதி அரிசி, whole spices.

Step – 2:
கோஹினூர் ஹைதராபாத் பிரியாணி கிட்டில் உள்ள பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். (அரிசி 1 & 1/2 கிளாஸ் உள்ளது).

Step – 3:
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிட்டில் இருக்கும் whole spices சேர்க்கவும்.

Step – 4:
பாதி வெங்காயத்தை நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.

Step – 5:
கிட்டில் இருக்கும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Step – 6:
பின் வேகவைத்த 1/4 கிலோ மட்டன் சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மட்டன் வேகவைத்த தண்ணீர் (மட்டன் சூப்) 2 & 1/4 glasses சேர்க்கவும்.

Step – 7:
உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்து குக்கரை மூடி 1 விசில் (high flame) யில் அடுப்பை அணைக்கவும்.

 

Step – 8:
20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும். நம்முடைய சுவையான கோஹினூர் பிரியாணி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/kohinoor-authentic-hyderabadi-basmati-biryani-kit-gokis-kitchen/

1 thought on “Kohinoor Authentic Basmati Biryani Kit Hyderabadi in Tamil / Goki’s Kitchen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *