Site Overlay

பாலாடையிலிருந்து நெய் செய்வது எப்படி ? How to make ghee at home? – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. பால்

பாலாடையிலிருந்து நெய் செய்வது எப்படி ? How to make ghee at home? – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
தினமும் காய்ச்சும் பாலில் இருந்து பால் ஆடையை எடுத்து ஒரு காற்று போகாத பட்டாவில் வைத்து அதை பிரீசரில் வைத்து தினமும் சேகரிக்கவும்.(30 days) சேகரித்த பாலாடையை ஒரு பெரிய வாணலில் சேர்த்து அது உருகி நெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளறவும் (மிதமான தீயில்) நம்முடைய சுவையான மணமான நெய் தயார் ….

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *