Site Overlay

Apple milkshake | ஆப்பிள் மில்க் ஷேக் | மாதுளை பழம் மில்க் ஷேக் | Pomegranate Milk Shake – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. ஆப்பிள் – 1
2. மாதுளம் பழம் – 1
3. சர்க்கரை – 2 ஸ்பூன்
4. பால் – 2 டம்ளர் (காய்ச்சி ஆறவைத்த பால்)

Apple milkshake | ஆப்பிள் மில்க் ஷேக் | மாதுளை பழம் மில்க் ஷேக் | Pomegranate Milk Shake –எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
மிக்சிஜரில் ஒரு ஆப்பிள் பழத்தை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக போடவும். சக்கரை – 1 ஸ்பூன், பால் – 1 டம்ளர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் நம்முடைய ஆப்பிள் மில்க் ஷேக் தயார்…

Step – 2:
மிக்சிஜரில் ஒரு மாதுளம் பழத்தை சீவி முத்துக்களை எடுத்து போடவும். சக்கரை – 1 ஸ்பூன், பால் – 1 டம்ளர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் நம்முடைய மாதுளை மில்க் ஷேக் தயார்…

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *