மைதா பூரி செய்ய தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு தேவையான அளவு
2. உப்பு தேவையான அளவு
3. எண்ணெய் – 2 ஸ்பூன் (மாவு பிசைய)
4. எண்ணெய் – தேவையான அளவு (பூரி செய்ய)
Maida poori / Luchi puri recipe / How To Make Maida Poori /South Indian Recipe / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
மைதா மாவு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு பிசைந்து பின் மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கெட்டியாக மாவு பிசைந்துகொள்ளவும்.
Step – 2:
பின் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசைந்துகொள்ளவும்.
Step – 3:
மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
Step – 4:
பின் ஒரு மாவை எடுத்து கொஞ்சம் மைதா மாவு தடவி உருட்டவும்.
Step – 5:
சூடான எண்ணெயில் போட்டு கரண்டியால் பூரி மீது எண்ணெய் விட்டால் பூரி உப்பலாக வரும்.
நம்முடைய உப்பலான மைதா பூரி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/luchi-puri-recipe-how-to-make-maida-poori-south-indian-recipe-soft-maida-puri-gokis-kitchen/