தேவையான பொருட்கள்:
1. நெய் தேவையான அளவு
2. சீராக சம்பா அரிசி – 1/2 கப்
3. பாசிப்பருப்பு – 1/4 கப்
4. தண்ணீர் – 5 கப்
5. உப்பு தேவையான அளவு
6. மிளகு – 1 ஸ்பூன்
7. சீரகம் – 1 ஸ்பூன்
8. கறிவேப்பிலை சிறிதளவு
9. பெருங்காயம் சிறிதளவு
Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | How to make Pongal in Tamil எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
குக்கரில் நெய் தேவையான அளவு சேர்த்து சீராக சம்பா அரிசி – 1/2 கப், பாசிப்பருப்பு – 1/4 கப் , சேர்த்து 2 நிமிடம் வருது தண்ணீர் – 5 கப் உப்பு தேவையான அளவு சேர்த்து 5 விசில் விட்டு எடுக்கவும்.
Step – 2:
ஒரு வாணலியில் நெய் சேர்த்து 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மிளகு கறிவேப்பில்லை சிறிதளவு சேர்த்து ஸ்டவ்வை அணைத்த பின் பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து குக்கரை திறந்து தலித்தை சேர்த்து நன்கு கலந்து விடவும். நம்முடைய சுவையான வெண் பொங்கல் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.