தேவையான பொருட்கள்:
1. அவல் – 1 கப்
2. சக்கரை – 5 ஸ்பூன்
3. நெய் – 3 ஸ்பூன்
4. தேங்காய் – சிறிதளவு
Sweet Aval Recipe / Aval recipes in Tamil / Inippu Aval / Instant Healthy Snack with poha –என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய், சேர்த்து அவல் – 1 கப் சேர்த்து, நெய்யுடன் கலந்துகொள்ளவும். பின் சிறிதளவு தேங்காய் மிக்சியில் துருவி அவலில் சேர்க்கவும். சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கவும். அவல் மொறு மொறு என்று ஆகும்வரை வதக்கவும்.
Step – 2:
பொறு பொறு என்று ஆனதும் சர்க்கரை – 5 ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும். நம்முடைய மொறு மொறு இனிப்பு அவல் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.