தேவையான பொருட்கள்:
1. இட்லி மாவு – 4 கரண்டி
2. காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
3. உப்பு தேவையானளவு
4. அரிசி மாவு – 1 &1/2 ஸ்பூன்ஸ்
5. வெங்காயம் – 1
6. பச்சைமிளகாய் – 1
7. கறிவேப்பிலை சிறிதளவு
8. மல்லித்தழை சிறிதளவு
9. எண்ணெய் தேவையாள அளவு
idli maavu bonda in tamil | Bonda Recipe in tamil | Evening Snacks in tamil | Snacks Recipe | போண்டா | இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
இட்லி மாவு 4 கரண்டி ,காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையானளவு, அரிசி மாவு – 1 &1/2 ஸ்பூன்ஸ் வெங்காயம் – 1 ,பச்சைமிளகாய் – 1 ,கறிவேப்பிலை சிறிதளவு ,மல்லித்தழை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Step – 2:
போண்டா செய்ய தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கரண்டியில் எடுத்து சூடான எண்ணையில் விட்டு நன்கு பொறித்து எடுக்கவும்.நம்முடைய சுவையான இட்லி மாவில் போண்டா தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.