தேவையான பொருட்கள்:
1. சிக்கன் – 1/2 கிலோ (எழுப்பு இல்லாத சிக்கன்)
2. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
3. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
4. கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
5. கரம் மசாலா – 1 ஸ்பூன்
6. சோளமாவு – 5 ஸ்பூன்
7. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
8. எலுமிச்சை ஜூஸ் – 1 ஸ்பூன்
9. முட்டை – 1
10. உப்பு தேவையான அளவு
11. எண்ணெய் – 1 ஸ்பூன்
12. தண்ணீர் தேவையான அளவு
13. எண்ணெய் சிக்கன் பொறிக்க தேவையான அளவு
Quick Crispy Chicken Fry l Fried Chicken l Chicken 65 Recipe எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
சிக்கன் – 1/2 கிலோ (எழுப்புஇல்லாத சிக்கன்) ,காஸ்மீர் மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்,கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்,கரம் மசாலா – 1 ஸ்பூன்
சோளமாவு – 5 ஸ்பூன்,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்,எலுமிச்சை ஜூஸ் – 1 ஸ்பூன்
முட்டை – 1 ,உப்பு தேவையான அளவு ,எண்ணெய் – 1 ஸ்பூன் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு சிக்கனில் மிஸ் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
Step – 2:
ஒரு வானவில் சிக்கன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானது சிக்கனை சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும். மொறு மொறு சிக்கன் பிரை ரெசிபி ரெடி…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.