CategoriesHealthy Baby foods
குழந்தைகளுக்கான கோதுமை மாவு ஆப்பிள் தோசை /Apple Pancakes recipe for kids & Elders/Goki’s Kitchen
தேவையான பொருட்கள்: ஆப்பிள் – 1 சர்க்கரை – 3 டீஸ்பூன் கோதுமை மாவு – 2 ஸ்பூன் (கரண்டி) பால் தேவையான அளவு வெண்ணை தேவையான அளவு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோதுமை மாவு ஆப்பிள் தோசை /Apple Pancakes