CategoriesMilkshake recipes Sweet
Strawberry Milkshake without ice cream-ஐஸ்கிரீம் இல்லாமல் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் செய்வது எப்படி? – Goki’s Kitchen
தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெரி – 8 துண்டு (piece) சர்க்கரை – 3 ஸ்பூன் காய்ச்சி ஆறவைத்த பால் 1 டம்ளர் சுவையான ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ஐஸ்கிரீம் இல்லாமல் செய்வது எப்படி / Strawberry Milkshake without ice cream செய்வது