CategoriesNon-Veg
சிக்கன் வடை | Chicken Vada Recipe in Tamil – Goki’s Kitchen
தேவையான பொருட்கள்: 1. கடலை பருப்பு – 1&1/2 கப் 2. சிக்கன் 200 கிராம் (எலும்பு இல்லாத சிக்கன்) 3. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் 4. மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன் 5. மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்