Site Overlay

Pottukadalai Ladoo Recipe in Tamil / Instant Peda Recipe / Goki’s Kitchen

பொட்டுக்கடலை பேடா
செய்ய தேவையான பொருட்கள்:

1. சர்க்கரை – 1/2 கப்
2. பொட்டுக்கடலை – 1 கப்
3. நெய் – 1/4 கப்

Pottukadalai Ladoo Recipe in Tamil / Instant Peda Recipe / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
 Step – 1:
ஒரு மிக்சர்ஜரில் சர்க்கரை – 1/2 கப், பொட்டுக்கடலை – 1 கப் சேர்த்து நன்கு பவுடர் போல அரைத்துக்கொள்ளவும். 

 Step – 2:
ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். நெய் – 1/4 கப் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து பேடா / லட்டு செய்யவும்.

சுவையான பேடா தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/instant-sweet-recipe-instant-peda-recipe-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *