Site Overlay

Kalakand In Tamil / Milk Sweet Recipe / Goki’s Kitchen

கலாக்கந்த் செய்ய தேவையான பொருட்கள் :

1. பால் – 1 & 1/2 லிட்டர்
2. சர்க்கரை – 1/2 கப்
3. நெய் – 1 ஸ்பூன்
4. எலுமிச்சை பழம் – 1

Kalakand In Tamil / Milk Sweet Recipe / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் பால் – 1 & 1/2 லிட்டர் சேர்த்து பால் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்கவிடவும்.

Step – 2:
பால் பாதியாக குறைந்ததும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து 5 நிமிடம் நன்கு கலந்து விடவும்.

Step – 3:
பின் சர்க்கரை – 1/2 கப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Step – 4:
இந்த பதத்தில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Step – 5:
வாணலியில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

Step – 6:
ஒரு பாத்திரத்தில் நெய் தடவி கொண்டு அதில் கொட்டி மூடி 3 மணி நேரம் அப்படியே விடவும்.

Step – 7:
3 மணி நேரம் கழித்து  ஒரு தட்டில் போட்டு வெட்டவும். நம்முடைய சுவையான கலாக்கந்த்
தயார்…

Step – 7:
நம்முடைய சுவையான கலாக்கந்த் தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/tasty-easy-kalakand-recipe-milk-sweet-recipe-milk-cake-gokis-kitchen/