Site Overlay

Tasty Ghee Rice in Pressure Cooker / Ghee Rice Recipe in Tamil / Goki’s Kitchen

நெய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் :

1. நெய் – 2 ஸ்பூன்
2. திராட்சை தேவையான அளவு
3. முந்திரி தேவையான அளவு
4. சீரகம் – 1/4 ஸ்பூன்
5. பட்டை – 1
6. கிராம்பு – 3
7. ஏலக்காய் – 2
8. பிரியாணி இலை – 1
9. பாசுமதி அரிசி – 2 கப்
10. தண்ணீர் – 3 கப்
11. உப்பு தேவையான அளவு

Tasty Ghee Rice in Pressure Cooker / Ghee Rice Recipe in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் திராட்சை தேவையான அளவு, முந்திரி தேவையான அளவு சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.

Step – 2:
குக்கரில் நெய் சேர்த்து சீரகம் – 1/4 ஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1 பாசுமதி அரிசி – 2 கப், தண்ணீர் – 3 கப், உப்பு தேவையான அளவு  சேர்த்து மெதுவாக கலந்து குக்கரை மூடி 1 விசில் விட்டு நன்கு பிரஷர் இறங்கியதும் குக்கரை திறக்கவும்

Step – 3:
மெதுவாக கலந்துவிடவும். வறுத்த திராக்ஷை முந்திரி சேர்த்து பரிமாறவும்

 

Step – 4:
நம்முடைய சுவையான மணமான நெய் சாதம் தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/tasty-ghee-rice-in-pressure-cooker-ghee-rice-recipe-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *