Pasi Paruppu Sambar / Sambar recipe in Tamil / Chappathi & poori Side dish / Goki’s Kitchen
பாசிப்பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் – 4 ஸ்பூன் 2. உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன் 3. சீரகம் – 1/4 ஸ்பூன் 4. கடுகு – 1/4 ஸ்பூன் 5. கறிவேப்பில்லை – சிறிதளவு