தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் – 5 ஸ்பூன்
2. உளுந்து – 1/2 ஸ்பூன்
3. கடுகு – 1/2 ஸ்பூன்
4. மல்லித்தழை – சிறிதளவு
5. கறிவேப்பிலை சிறிதளவு
6. சின்ன வெங்காயம் – 10
7. தக்காளி – 4
8. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
9. குழம்பு பவுடர் – 5 ஸ்பூன்
10. உப்பு தேவையான அளவு
11. பெருங்காயம் சிறிதளவு
Tomato kulambu / Thakkali kulambu in tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் – 5 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன்,
மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.
Step – 2:
சின்ன வெங்காயம் – 10 சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
Step – 3:
இந்த அளவு தக்காளி 4 எடுத்து நன்கு கையால் மசித்து சேர்த்து தக்காளி நன்கு வேகும் வரை வதக்கவும்.
Step – 4:
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், குழம்பு பவுடர் – 5 ஸ்பூன் (குழம்பு தூள் தயாரிப்பது எப்படி என்பதை அறிய கீழேயுள்ள கிளிக் செய்க), உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
How to make Kulambu powder: https://gokiskitchen.com/home-made/mixed-vegetable-curry-recipe-in-tamil-mixed-vegetable-kulambu-gokis-kitchen/
Step – 5:
15 நிமிடம் கழித்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
நம்முடைய தாக்கலி குழம்பு தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/tomato-kulambu-how-to-make-thakkali-kuzhambu-for-idlidosarice-gokis-kitchen/