Site Overlay

Millet Pongal In Tamil / Thinai Pongal / Foxtail Millet Recipe – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1.தினை அரிசி – 3/4 டம்ளர்
2. பாசிப்பருப்பு – 3/4 டம்ளர்
3. உப்பு தேவையான அளவு
4. நெய் – 3 ஸ்பூன்
5. இஞ்சி – 2 இன்ச்
6. சீரகம் – 1 ஸ்பூன்
7. மிளகு – 1/2 ஸ்பூன்
8. பெருங்காயம் சிறிதளவு
9. கறிவேப்பில்லை சிறிதளவு
10. முந்திரி தேவையான அளவு

Millet Pongal In Tamil / Thinai Pongal / Foxtail Millet Recipe – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
குக்கரில் தினை அரிசி – 3/4 டம்ளர், பாசிப்பருப்பு – 3/4 டம்ளர்
சேர்த்து நன்கு முதல் நன்கு வரை கழுவவும். பின் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

  

Step – 2:
1 மணிநேரம் கழித்து உப்பு தேவையான அளவு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும்.

Step – 3:
ஒரு வாணலியில் நெய் – 3 ஸ்பூன், இஞ்சி – 2 இன்ச், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, கறிவேப்பில்லை சிறிதளவு, முந்திரி தேவையான அளவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

 

Step – 4:
பின் குக்கரை திறந்து வருத்தத்தை சேர்த்து நன்கு நன்கு கலந்துவிடவும். நம்முடைய சுவையான ஆரோக்கியமான தினை பொங்கல் தயார்…

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.